ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. அந்தப் படம்
ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தை முடித்துவிட்டு அடுத்து கமல் ரஜினி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அதற்காக அலுவலகம் அமைத்து திரைக்கதை எழுதும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.அதிலிருந்து அவர் வெளியே
அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார்.அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. புஷ்பா படத்தின் மூலம் சர்வதேசத் திரையுலகத்தினரின் ஈர்த்தவர் அல்லு அர்ஜுன். ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அட்லி – முன்னணி இந்திய படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் –
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜவான்.இந்தி நடிகர் ஷாருக்கான்,விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தி நடிகர் சல்மான்கானை வைத்து அடுத்தபடம் இயக்குகிறார் என்று
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தற்காலிகமாக ‘விஜய் 69’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 அன்று தொடங்கியது. விஜய் அரசியல்கட்சி தொடங்கி இருப்பதால் இந்தப்படம்
ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ. அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்
விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இப்படம் விஜய்யின் 68 ஆவது படம். இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும், விஜய் 69 படம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக விஜய்யின்
இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 2023 செப்டம்பர் ஏழாம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அட்லீயின் அடுத்தபடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த பல செய்திகள் உலாவந்து கொண்டேயிருக்கின்றன. ஜவான் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதியபடத்தில் விஜய்
இந்திநடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். அட்லி இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக்
இந்தி முன்னணி நடிகர் ஷாருக்கான் கதாநாயகன் என்றாலும் நாயகியாக நயன்தாரா,எதிர்நாயகனாக விஜய்சேதுபதி,முக்கிய வேடத்தில் பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்களும் ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு, இசை அனிருத், படத்தொகுப்பு ரூபன், கலை இயக்கம் முத்துராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் இருப்பதால் இதை நேரடித்தமிழ்ப்படம் என்றாலும் தவறில்லை. ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு




















