படிக்கும் காலத்தில் இதுதான் பெருமை என்று நினைத்துச் செய்யும் செயல்கள் வாழும் காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கவர்ச்சி ஆகிய இனிப்புகளைத் தடவிக் கொடுத்திருக்கும் படம் டிராகன். பனிரெண்டாம் வகுப்பில் 96 விழுக்காடு மதிப்பெண் பெற்று வென்று பொறியியல்
‘ஓமைகடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ,கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத்கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, லியோன்
அசோக்செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ பட புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி
மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.அசோக் செல்வன்,த்ரிஷா,அபிராமி,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான்
பிப்ரவரி 14 அன்று வெளியான படம் ஓ மை கடவுளே. புது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்திகாசிங் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் பத்துகோடி வசூல் செய்திருக்கிறதாம். அசோக்செல்வன் நடித்து இவ்வளவு வசூல் என்பது பெரிய ஆச்சரியம் என்றால் அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி