ஒரு படத்தில் நாயகனுக்கு விநோதமான ஒரு நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டாலே இஷ்டத்துக்குக் கதை விடும் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு நோயை வைத்துக்கொண்டே வித்தியாசமான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆஷிப் குரைசி. படத்தின் நாயகன்












