நடிகர் ஆர்யாவின் 34 ஆவது படம் அக்டோபர் 9 ஆம் தேதியன்று பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. முத்தையா இயக்கும் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதியபடத்தை, இயக்குநர் முத்தையா இயக்குகிறார். நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்














