Home Posts tagged Arunvijay (Page 4)
விமர்சனம்

தடம் – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கிறது. அதை அருண்விஜய் செய்திருப்பார் என்கிற சந்தேகம் ஒரு புகைப்படம் மூலம் வருகிறது. அருண்விஜய்யை கைது செய்து விசாரிக்கும் நேரத்தில் இன்னொரு அருண்விஜய் மாட்டுகிறார். அந்தக் கொலையைச் செய்தது இவரா? அவரா? என்கிற கேள்விக்கான விடையோடு ஏன் அந்தக் கொலை? என்பதற்கும் விடை சொல்வதுதான் படம்.
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் 63 படத்தில் அருண்விஜய்?

விஜய், நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் விஜய் 63 படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி இப்படம்
சினிமா செய்திகள்

மகிழ்திருமேனி அஜீத் மணிரத்னம் – தடம் விழாவில் அருண்விஜய் நெகிழ்ச்சி

தடையறத்தாக்க படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்திருந்தார் அருண்விஜய். அப்படம் வெற்றி பெற்றதோடு அருண்விஜய்க்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் `தடம்’. இந்தர்குமார் தயாரிப்பில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தான்யா,வித்யா, ஸ்மிருதி ஆகியோரும், சோனியா அகர்வால், யோகிபாபு உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.
சினிமா செய்திகள் நடிகர்

மணிரத்னம் மீது விஜய்சேதுபதி அதிருப்தி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி,அருண்விஜய்,அரவிந்த்சாமி ஆகிய நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் செக்கச் சிவந்த வானம், இந்தப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி கடும் மனவருத்தத்தில் இருந்தாராம். ஏனெனில் தொடக்கத்தில் இருந்தே படம் பற்றிய செய்திகள் மற்றும் விளம்பரங்களில் அவருக்கு உரிய இடம் இல்லை என்கிற வருத்தம்
சினிமா செய்திகள்

செக்கச் சிவந்த வானம் பாடல் விழா – விஜய்சேதுபதி ஏன் வரவில்லை?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செபடம்பர் 5 அன்று நடைபெற்றது. விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பாடல்கள் பாடினார். கார்த்திக், சின்மயி ஆகிய இருவரும் இவ்விழாவினை தொகுத்து வழங்கினர். படத்தில் நடித்திருக்கும் சிம்பு,அருண்விஜய், அரவிந்த்சாமி, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகர்

படப்பிடிப்புத் தளத்துக்கு அதிகாலையில் வந்து அசத்திய சிம்பு

மணிரத்னம் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், அரவிந்த்சாமி உட்பட ஏராளமானோர் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துபாயில் நடக்கிறது. துபாய் செல்வதற்கு முன்பாக ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்தது. கடப்பாவிலிருந்து சுமார் நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பழமையான கோட்டையில் பல நாட்கள் படப்பிடிப்பு
Uncategorized

தமிழில் செக்கச் சிவந்த வானம், தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா?

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ்,