பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதன்காரணமாக. சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலுவை நீக்கும் முடிவை அப்படக்குழு எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு படத்திலிருந்தும் வடிவேலுவை நீக்கும் முடிவை
விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. அந்தப்படங்களையும் அவர் முடித்துக்கொடுத்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவற்றிற்கடுத்து அவருக்குத் தமிழில் படங்கள் இல்லை. இப்போது, இணையத்தொடர் மற்றும் படங்கள் என இந்தி மொழியில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் அதனால் நல்ல வருமானம் இருந்தாலும் தமிழில் படமே இல்லை
7 சிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரும், விதவிதமான போஸ்டர்களும், பாடல்களும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம்
ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.