அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் லவ்.இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிற படமாக உருவாகியிருக்கிறது. இத்தொடரின் கதை FOUND மற்றும் Find
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்ஸ்மோர்.காதல்,உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது.இதில் அர்ஜுன் தாஸ்,அதிதி ஷங்கர் ஆகியோருடன்,பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பான் இந்திய அளவில் தனது இசையால் கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம்
நடுத்தர வர்க்க வாழ்க்கை, மாதா மாதம் வீட்டுத்தவணை உள்ளிட்ட பல செலவுகள்.வரவுக்கு மேல் செலவு.கடன் வாங்குகிறார்.கட்ட முடியவில்லை.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் நாயகன். அந்த நிலையில்,நாயகி அன்னாபென் உட்பட பலர் முதலீடு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் எல்லோரும் பெரும் சிக்கலில் சிக்குகிறார்கள்.வம்பு,வழக்கு,சிறை என்று போய் கடைசியாக ஊரைவிட்டே
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென்,யோகிபாபு,வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம்,ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது. ஆக்ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி,அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில்
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கான்சிட்டி. கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கான் சிட்டி.இந்தப்படத்தில் இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னாபென் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மூத்தநடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு: அரவிந்த்
பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் கும்கி 2. இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2
ஒரு கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.அடிக்கடி மோதல்கள்.அதனால் அந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் திடீரென இறந்து போகிறார்.அவருடைய மரணத்துக்குப் பின் ஓர் அதிசயம் நடக்கிறது.அதை வைத்து அந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்த முயல்கிறார் நாயகன்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம்தான் பாம். இதுவரை பார்த்திராத
மும்பையில் பெரிய தாதாவாக இருக்கும் அஜீத், திருமணமாகி குழந்தை பிறந்ததும் ரவுடித் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ முடிவெடுத்து சிறைக்குப் போகிறார்.அவர் மனைவி த்ரிஷா குழந்தையுடன் ஸ்பெயின் சென்றுவிடுகிறார்.பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி மகனைப் பார்க்க ஆசையுடன் அஜீத் வருகிறார்.ஆனால் மகனோ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறைக்குப் போய்விடுகிறார்.
ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர். அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ் ஜெயராம்.இருவருக்கும் ஏற்கெனவே பகை.அது இங்கும் தொடருகிறது. இவர்களுக்குள்ளான போர் எதுவரை போகிறது? என்பதைச் சொல்வதுதான் படம். அர்ஜூன் தாஸ், வழக்கம்போலவே இறுக்கமான





















