Home Posts tagged Archana kalpathi
சினிமா செய்திகள்

இரஷ்யா செல்கிறார் விஜய்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.சுருக்கமாக தி கோட் என்று சொல்லப்படும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகிய ஏராளமான
சினிமா செய்திகள்

லைகா தமிழ்க்குமரன் அர்ச்சனாகல்பாத்தி போட்டி – சூடுபிடிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், தேர்தல் தாமதமாகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக
சினிமா செய்திகள்

பிகில் பட நிறுவனம் ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கை – ரசிகர்கள் விமர்சனம்

இயக்குநர் அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்களும்,அணமையில் வெளியான படத்தின் முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின்
சினிமா செய்திகள்

பிகில் கதைத் திருட்டு – படக்குழுவின் சதியை உடைத்த உதவி இயக்குநர்

விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தின் கதைத் திருட்டு தொடர்பாக கே.பி.செல்வா எனும் உதவி இயக்குநர் தொடர்ந்திருந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. அதற்குக் காரணம் இதுபோன்ற வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டதால் கே.பி.செல்வா வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே தள்ளுபடி ஆனது. அதன்பின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எண்ணிய