Home Posts tagged anbe diana
Uncategorized சினிமா செய்திகள்

மில்லியன் டாலர் நிறுவனத்துக்கு பெரும் சோதனை – விவரம்

ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா.இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு