Home Posts tagged Amazon Prime (Page 2)
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியின் ரீமிக்ஸுக்கு நல்ல வரவேற்பு

கார்வன் லவுஞ்ச் தமிழ். இது சரிகம மற்றும் அமேசான் பிரைம் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து  வழங்கும் ஒரு நவீன இசை விருந்து. இந்தத் தொகுப்பில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பழைய பாடல்களை தற்கால இசையமைப்பாளர்களும், பாடகர்களும் புதிய பரிமாணத்துடன் அரங்கேற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளரரும்
சினிமா செய்திகள்

நானி படம் தோல்வி – அமேசான் அதிர்ச்சி

கொரோனா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின. அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச் செலவு செய்யப்பட்ட படம் என்று சொல்லி தெலுங்கு நடிகர் நானியின் வி என்கிற படத்தை அமேசான்
சினிமா செய்திகள்

வெளிவருமுன்பே திருடுபோன ஜோதிகா படம் – அதிர்ந்த அமேசான்

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படம் இன்று அதாவது மே 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரவு பனிரெண்டு மணிக்கு படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே படம் வெளியாகிவிட்டது. அதற்குக் காரணம், படத்தை வெளியிடவிருந்த அதிகாரப்பூர்வ தளமான
செய்திக் குறிப்புகள்

பொன்மகள் வந்தாள் செய்த சாதனை

ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் முன்னோட்டம், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர்,
Uncategorized சினிமா செய்திகள்

அமேசானில் தோழர் வெங்கடேசனுக்கு அமோக வரவேற்பு

ஜுலை 12 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருந்த திரைப்படம் தோழர் வெங்கடேசன். நாயகன் அரி சங்கர், நாயகி மோனிகா சின்ன கோட்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தை புதுமுக இயக்குநர் மகாசிவன் இயக்கியிருந்தார். வாழ்வில் என்ன கஷ்டப்பட்டாலும் முதலாளியாகத்தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும் இளைஞன் வெங்கடேசன். தன் கஷ்டங்களை சந்தோஷமாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறான். தன்னை