தெலுங்கு திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகராக வலம்வருபவர் அல்லு அர்ஜூன். இவரின் ஒவ்வொரு படமுமே தெலுங்கில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாகும். அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது ’புஷ்பா : தி ரைஸ்’ திரைப்படம். அல்லு அர்ஜூனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா
விஜய்யின் 65 ஆவது படத்தை முதலில் இயக்கவிருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏ.ஆர்.முருகதாஸ் விலகிக்கொண்டார். எனவே,விஜய் 65 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அதேசமயம், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஒரு குரங்கை வைத்து அனிமேசன் படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
அப்பா அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. மத்தியதர வர்க்க வீட்டில் மூன்றாவது பையன். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு. பள்ளியில் படிக்கும்போதே திரைப்படங்கள் மீது தீராத ஆர்வம். ‘கரகாட்டக்காரன்’ தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி அறிமுகமும் ஆதரவும் இருந்ததால் சென்னை பயணம். இராயப்பேட்டையில் இருந்த அவருடைய அலுவலகத்தில் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம். அங்கிருந்து இயக்குநர்கள்
தெலுங்குத் திரையுலகில் பிரபல இயக்குநரான சுகுமார், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 ஆகிய இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா”.இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக
தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லுஅர்ஜூன். இவர் நடித்த சில படங்கள் தமிழில் குரல்பதிவு செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. ஆனாலும் இவருக்கு நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதற்காகப் பல இயக்குநர்களோடு பேசி வந்திருக்கிறார். இதுவரை சரியாக அமையவில்லை. ஞானவேல்ராஜா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் அல்லுஅர்ஜூன்
தெலுங்குநடிகர் அல்லுஅர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. மே 4 ஆம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் தமிழக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்கிற நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்தப்படம் சுமார் ஐம்பது கோடி செலவில்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் வெளியாகும் (மே 4 ) அதேநாளில் தமிழகத்திலும் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகன் மட்டும்தான் தெலுங்கு, நாயகியாக நடித்திருக்கும் அனு இமானுவேல், துப்பறிவாளன் பட நாயகி, முக்கிய வேடமொன்றில் அர்ஜூன் நடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக இந்தப்படத்தில் வில்லனாக


















