Home Posts tagged Akshykumar
சினிமா செய்திகள்

ரஜினியின் 2.ஓ சீனா ரிலீஸ் தேதி உறுதியானது

2018 நவம்பர் 29 ஆம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சீன மொழியில் குரல்மாற்றம் செய்யப்பட்டும், துணைத் தலைப்புகளுடனும் சீனாவில் வெளியாகவிருக்கிறது. அங்கு 10,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 56,000 காட்சிகள் (அதில் 47,000 காட்சிகள் 3Dயில்)
சினிமா செய்திகள்

2.ஓ படக்குழு கோரிக்கை – ரஜினி மறுப்பு

ரஜினி நடித்த 2.ஓ படம் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படம் என்கிற பெருமையைப் பெற்றது. அப்படத்தின் பட்ஜெட் சுமார் அறுநூறு கோடி என்று சொல்லப்பட்டது. இவ்வளவு பணம் வசூலாகுமா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்தை முறியடித்து படம் பெரிய வசூல் செய்கிறது என்று சொல்கிறார்கள். படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளில், உலகம் முழுவதும் 5 நாட்களில் 500
சினிமா செய்திகள்

ரஜினியை முந்திய அக்‌ஷய்குமார் – இது வேற கணக்கு

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார். அவர் நடித்த டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் ஹிட்டானதை
சினிமா செய்திகள்

கலங்கி நின்ற 2.ஓ படத்தயாரிப்பாளர் சுபாஷ்கரன் – கண்ணீர் விட்ட குடும்பம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.ஓ படம் நேற்று ( நவம்பர் 29 ) வெளியானது. அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் மனைவி பிரேமாவின் பிறந்தநாளும் நவம்பர் 29 என்பதால், மனைவிக்கு சுபாஷ்கரன் கொடுத்த அறுநூறு கோடி பரிசு என்று அந்தப்படத்தைச் சொன்னார்கள். பட வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்தார் சுபாஷ்கரன். அதனால் நேற்று அவர் மனைவி பிறந்தநாளை முன்னிட்டு பெரிய விருந்து சென்னை லீலா
சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி ரஜினியின் 2.ஓ பட கர்நாடக வியாபாரம்

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வாட்டாள் நாகராஜ் எதிரிப்பு தெரிவித்திருந்தார். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும்
சினிமா செய்திகள் நடிகர்

இந்தியன் 2 வில் அக்‌ஷய்குமார் – நினைத்ததை நடத்திய கமல்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தி வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே கமல் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.9’ படத்தில் அக்‌ஷய்குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக நடிக்க
சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி பட வெளியீட்டுத் தேதியில் மாற்றமில்லை – படக்குழு உறுதி

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2 ஓ உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று முறை
சினிமா செய்திகள்

ரஜினியின் 2ஓ பட டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்டது இவர்களா?- அதிர்ச்சியில் சுபாஷ்கரன்

சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘2.0’. கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள். இந்திப்படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய் குமார் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்