இளம் இணையரின் காதலுக்கு எதிரியாக சாதி,மதம்,அந்தஸ்து,பெற்றோர்,உறவினர் எனப்பலர் வருவார்கள்.காதலுக்கு எதிரியாக காதலனே வருவதுதான் மாயபிம்பம் படத்தின் கதை. மருத்துவ மாணவரான நாயகன் ஆகாஷுக்கு நாயகி ஜானகி மீது காதல்.ஜானகியும் அவரை காதலிக்கிறார்.அதேநேரம் நண்பர்களின் தவறான வழிகாட்டுதலால் தவறான முடிவை
ராயன் படத்தின் வெற்றியால் தனுஷுக்கு இரட்டிப்பு உற்சாகம். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவர் வெற்றி பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதே வேகத்தில் அவர் இயக்குநராக மட்டும் பணியாற்றியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதோடு, போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தையும் அவரே இயக்கி நாயகனாகவும்
கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.ந.லிங்குசாமி இயக்கியிருந்த படம் இந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம்பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே
விஜய்யின் மாஸ்டர் படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாபிரிட்டோவுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. மருமகனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார் மாமனார் சேவியர் பிரிட்டோ. அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எக்ஸ்பி
விஷால் பற்றி இப்படி ஒரு செய்தி. நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அப்படி என்ன செய்தி? விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு சென்னை அடையாறில் ஒரு உயர்தர மதுக்கூடம் இருக்கிறதாம். அடிக்கடி அங்கு சென்று மது அருந்தும் வழக்கம் விஷாலுக்கு உண்டாம். வழக்கமான வாடிக்கையாளர் என்பதால் அவருக்குக் கடன் வசதி கொடுக்கப்பட்டதாம். அதைப்பயன்படுத்திய விஷால்
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவு (டிசம்பர் 6) சென்னை லீலாபேலஸ் நட்சத்திரவிடுதியில் இந்நிகழ்வு நடந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே
நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு




















