Home Posts tagged Ajithkumar (Page 5)
செய்திக் குறிப்புகள்

அஜீத் வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை – முழுமையாக

அரசியலில் தனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வித ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜீத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌
சினிமா செய்திகள் நடிகர்

ஸ்ரீதேவி வீட்டுக்கு அஜித் சென்றதற்குக் காரணம் இதுதான்

பிப்ரவரி 24,2018 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் நேற்று (மார்ச் 11) அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களோடு நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் விசுவாசம் படம் தள்ளிப்போகிறதா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விசுவாசம். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இயக்குநர் சிறுத்தைசிவா, திரைக்கதையை