Home Posts tagged Adashrma
சினிமா செய்திகள் நடிகர்

கும்பகோணத்தில் சண்டை போட்ட பிரபுதேவா

அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி