டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,வித் லவ் (With Love) திரைப்படம் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்தது. அரங்கம் நிறைந்த
கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிசந்த் ஜீவிந்த் இயக்கியிருந்தார். அந்தப்படம் மூலம் ஒட்டுமொத்த திரைத்துறையினரின் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த்துக்கு அடுத்தபடம் இயக்கும் வாய்ப்புகள் நிறைய தேடிவந்தன. அவற்றோடு அவரே எதிர்பாரா வண்ணம்,கதாநாயகனாக நடிக்கும்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். என்றார் பாரதியார். இந்த காதல் உணர்வுகளை மையப்படுத்திய திரைப்படங்களும் எந்நாளும்
முழுக்க முழுக்க தற்கால இளைஞர்களைக் கவரும்,அருமையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வித் லவ்.இப்படத்தில்,டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர்
சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் புது இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.மே 1 ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார்,என்னுடைய குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்களுக்குப் பிறகு வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது
ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வீட்டைவிட்டு ஏதிலிகளாகத் தமிழ்நாடு வருவது நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரம்.அந்தப் பெருந்துயரின் சிறு துளியைத் திரையில் பதிவு செய்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நாயகன் சசிகுமார், அவர் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் ஈழத்திலிருந்து இருந்து இராமேசுவரம் வருகின்றனர். அங்கிருந்து சென்னை வந்து தங்கள் அடையாளத்தை
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார், சிம்ரன்,யோகி பாபு,மிதுன் ஜெய்சங்கர்,கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு

















