பெயரிலேயே 80 ஸ் பில்டப் என்று போட்டது சும்மா இல்லை.படத்தின் கதை எண்பதுகளில் நடக்கிறது. முந்தைய காலகட்டங்களைத் திரைப்படங்கள் மூலம் அடையாளப்படுத்துவது எளிது என்பதால் நாயகன் சந்தானத்தைக் கமல் இரசிகராக்கியிருக்கிறார் இயக்குநர். கவனியுங்கள் அப்போதெல்லாம் கமல்தான் முதல் அப்புறம்தான் ரஜினி.
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் நியாயத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று ஓங்கிச் சொல்லும் படமாக வந்திருக்கிறது இந்த க்ரைம் தப்பில்ல. முன்னாள் இராணுவ வீரர் ஆடுகளம் நரேன், நியாயத்துக்காகப் போராடும் ஒரு குழுவை வழிநடத்துகிறார். அந்தக்குழு வெறுமனே போராட்டம் மட்டும் நடத்தும் குழுவன்று.உறுதிப்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கொடுக்கும்
ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
Here is the soulful first single “Kaththi Koovudhu Kadhal” from ‘Complex’ movie starring Venkat Senguttuvan, Ivana, Aradhya, MS Baskar, ‘Aadukalam’ Naren and others. Directed by Mantra Veerapandian. Music composed by Karthik Raaja,Lyrics – Gnanakaravel, Singers – G. V. Prakash & Saindhavi
மிதிவண்டியை மிதித்து உடற்பயிற்சி செய்வதோடு அதன் சக்தியை வீணடிக்காமல் மிதிவண்டியின் பின்பக்கத்தை மாவு அரைக்கும் எந்திரமாகவும் வடிவமைத்து ஒரே கல்லில் இரண்டு மங்காய் அடிக்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். ‘ஐங்கரன்’ படத்தில் இப்படியொரு அறிமுகக் காட்சி. இந்த வியப்பைப் படம் முழுவதும் தருகிறார் இயக்குநர் ரவிஅரசு. பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எத்தகைய அங்கீகாரம்
இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. கூர்மன் என்றால் கூர்ந்த மதியுடையவன் அதாவது அடுத்தவர் மனதில் உள்ளதையும் அறியும் அதிபுத்திசாலி என்று பொருளாம். இப்படத்தின் இசை விழா இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பிப்ரவரி 4
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 8 மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம்
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார். பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது. அதன்பின், பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம்



















