Home Posts tagged A.R.Muurugadoss
சினிமா செய்திகள்

ரஜினியுடன் பணியாற்றிய அனுபவங்கள் – மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 2020 சனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.அதிலிருந்து…ரஜினி,கமல், விஜயகாந்த்
சினிமா செய்திகள்

விஜய்யின் திடீர் முடிவு – சர்கார் படக்குழு அதிர்ச்சி

விஜய் நடித்த சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்தப்படத்துக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் படத்தைத் தயாரித்திருப்பது சன் பிக்சர்ஸ் அல்லவா? அதனால் படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் சர்கார் படத்தின். சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி. இன்று ஒளிபரப்பாகவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி
சினிமா செய்திகள்

சர்கார் படத்துக்கு எதிராகப் பேசிய பாஜக – விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு

விஜய் நடித்த மெர்சல் படத்தைப் பற்றி பாஜகவின் எச்.ராஜா கிளப்பிய சர்ச்சையால் அப்படம் பெரிய வசூலைப் பெற்றது. அதுபோல இப்போது சர்கார் படம் பற்றி தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே மிகப்பெரும் குழப்பம் நிலவி வருகிறது. யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு
சினிமா செய்திகள்

சர்கார் கதை சிக்கலில் விஜய் என்ன சொன்னார்? பாக்யராஜ் வெளிப்படை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சர்கார். நவம்பர் 6 தீபாவளி வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் வருண் ராஜேந்திரன் என்ற இணை இயக்குநர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தார். சர்கார் கதையும் தனது செங்கோல் கதையும் ஒன்று எனக் கூறினார். செங்கோல் கதையை தான் 2004-ல் விஜய்யை நாயகனாக வைத்து எழுதியதாகவும்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யை விமர்சித்த நகைச்சுவை நடிகர் – திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் மிகப்பிரம்மாண்டமாகவே நடத்திக் காட்டினார்கள். இவ்விழாவில் அரசியல் குறித்தும், முதலமைச்சரானால் என்ன செய்வேன் உள்ளிட்ட சில விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். இது தமிழக அரசியல்வாதிகள்
சினிமா செய்திகள் நடிகர்

சர்கார் பாடல் விழா இங்கே நடக்கிறதா? வியப்பில் திரையுலகம்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு ஆகியனவற்றால் மிகப் பெரிய படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் பெரிதாக நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம். இதுவரை யாரும் செய்யாத மாதிரி பெரிதாகச் செய்யவேண்டும் என்பதால்
சினிமா செய்திகள்

சர்கார் படக்குழுவின் புதுமுயற்சி

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி என்று அறிவித்திருக்கிறார்கள். அதோடு நேற்று இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். நாளை முதல், சர்கார் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்படும். நாளை ஒரு படம் வெளியிடப்படும், ஒவ்வொரு நாளும் ஒன்று என்கிற கணக்கில் ஐந்து நாட்கள்
சினிமா செய்திகள் நடிகை

லாரன்ஸின் பல பக்க அறிக்கைக்கு 15 விநாடி பதில் கொடுத்த ஶ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் பெயர் குறிப்பிட்டு பலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக
சினிமா செய்திகள் நடிகை

ஶ்ரீரெட்டி பற்றி கஸ்தூரி கருத்து – கிளம்பும் புதிய சர்ச்சைகள்

தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகில் உள்ளவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. தமிழ் நடிகைகள் பற்றி அவர் பேசியபோதும் பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை . இப்போது. நடிகை கஸ்தூரி இதுபற்றிப் பேசியுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுதான் ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி,
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் பட்டபாடு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஹர்ஷவர்தன் எழுதி இயக்கும் படம் சைனா. கலையரசன், ரிதுவர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்தப்படம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு மிகச்சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி படத்தைத் தொடங்கிய தயாரிப்பாளர், பாதியிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டாராம்.