September 16, 2026
Home Posts tagged A.R.Murgadoss (Page 2)
சினிமா செய்திகள்

சர்கார் சிக்கல் முடிந்ததும் அடுத்த சிக்கலில் ஏ.ஆர்.முருகதாஸ்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படத்தின் கதையை மூலமாக வைத்துதான் ‘கத்தி’ படத்தை
சினிமா செய்திகள்

சர்கார் சிக்கல் தீர்ந்தது – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். தீபாவளிக்கு சர்கார் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படம் தான் எழுதிய செங்கோல் கதை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும் வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே
சினிமா செய்திகள்

சர்கார் படத்துக்குத் தடை வருமா? – பரபரக்கும் திரையுலகம்

விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம், தீபாவளியன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், ‘சர்கார்’ படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த
சினிமா செய்திகள்

சர்கார் பாடல் – கிண்டல் செய்த கலாநிதிமாறன் நெளிந்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் பேசியதாவது: இந்தப்படம் தொடங்கி நடந்துகொண்டிருந்த போது செம்பியன் என்னைப் பார்க்க வந்தார்.