Home Posts tagged 96
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் 96 பாகம் 2 கைவிடப்பட்டுவிட்டது

2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 96. விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த அப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார்.மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி
சினிமா செய்திகள்

96 படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது – விவரம்

விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் 2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது.ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், அப்படத்தின் மூலம் இயக்குநரானார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
சினிமா செய்திகள் நடிகை

அன்று சிம்பு இன்று விஜய்சேதுபதி – த்ரிஷா இப்படிச் செய்யலாமா?

விஜயசேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடித்தமைக்காக விஜய்சேதுபதி த்ரிஷா மட்டுமின்றி அப்படத்தில் நடித்த அனைவருமே பாராட்டுமழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வெளியாகும் படங்களைக் கேலி செய்யும் வகையில் மீம்ஸ்கள் வெளியாகின்றன. இந்தப்படமும் அதற்கு தப்பவில்லை. அதிலும் குறிப்பாக த்ரிஷா பற்றி உலவும் ஒரு மீம்ஸ் மிகவும் சுவாரசியமாக
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதியின் 96 பட வெளியீட்டுக்கு இடையூறு செய்தாரா விஷால்? – திரையுலகில் பரபரப்பு

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 96. இந்தப்படம் இன்று (அக்டோபர் 4) வெளியாகிறது. இப்படம் அதிகாலையில் வெளியாவதாக இருந்தது என்றும் ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ந்ந்தகோபாலின் முந்தைய படமான கத்திசண்டை படத்தில் ஏற்பட்ட சிக்கல்தான் காரணம் என்று
விமர்சனம்

96 – திரைப்பட விமர்சனம்

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம். என்கிற பாரதியின் வரிகளுக்குத் திகட்டத் திகட்ட எழுதப்பட்டுள்ள உணர்வுரைதாம் 96. அடர்ந்த வனம், ஆழக்கடல்,பசுமை வெளி, பாலைவனம் என்று இயற்கையைத் தேடி வெறிகொண்டு அலையும் புகைப்படக்காரராக விஜய்சேதுபதி அறிமுகம் ஆகும்போதே இதுவேற படம் என்கிற
சினிமா செய்திகள்

ஐடி ரெய்டில் சிக்கியது எப்படி? – விஜய்சேதுபதி விளக்கம்

இரண்டு நாட்களாக நடிகர் விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவின. சோதனை ஏன், எதற்கு? என்பதற்கு அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவுமே வெளிவரவில்லை. இந்நிலையில், ‘96’ செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் ‘வருமான வரித்துறை’ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி கூறியதாவது… என் வீட்டில் நடந்தது