Home Posts tagged (6
சினிமா செய்திகள்

96 படம் குறித்து இளையராஜாவின் பேட்டியும் எதிர்ப்பும்

அவ்வப்போது ஏதாவது கருத்துகளைச் சொல்லி சர்ச்சையில் சிக்குவார் இளையராஜா. அண்மையில் அவர் அளித்த காணொலி நேர்காணல் ஒன்றில், விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தில் தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்தியது தவறான விசயம் என்றும், எண்பதுகளில் நடக்கிற கதையாக இருந்தாலும் சொந்தமாகப் பாடல்