அஜித் தற்போது சிவா இயக்கும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் முடிதவுடன், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்
செய்திகள்
இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம் குர்சியாங் என்ற பகுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேபை சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காலா
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னோட்டம் வெளியாக சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது இப்போதே அதுபற்றிய அறிவிப்பு வெளியானதற்குக் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன
காலா ஜூன் 7 ஆம் தேதி வெளியானது. ரஜினி படத்துக்கான வரவேற்பு இவ்வளவு குறைவாக இருந்தது இந்தப்படத்துக்குத்தான் என்று சொல்லுமளவுக்கு திரையரங்குகளில் கூட்டம் இல்லை. இன்று கோலிசோடா2 படம் உட்பட சில படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் காலா படத்தின் வசூல் நிலவரம் என்ன? என்று வர்த்தகர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னவற்றின் தொகுப்பு… இந்தப்படம் சேலம், திருச்சி ஆகிய விநியோகப்
டிராபிக்ராமசாமி படத்தைத் தயாரித்து நடிக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இந்தப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விக்கி இயக்கியிருக்கிறார். இந்தப்படம் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்காக இப்படத்தின் விளம்பரம் நாளேடுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் விளம்பரத்தில் அப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகரின் பெயர் போட்டு இவர் நடிக்கும் படம் என்று
2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர். இவருக்கு தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் இன்னும் அமையவில்லை. இந்நிலையில் நேற்று
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஜூன் 7 அன்று வெளியானது. இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிட கடும் எதிர்ப்பு நிலவியது. நீண்ட சமரசங்களுக்குப் பின்னர் கடைசி நேரத்தில் கர்நாடகத்தில் படத்தை வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் வெளியான படத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் போய் விட்டது. இந்தப்படம் மொத்தமாக் சுமார் ஐந்துகோடி வரை வசூல்
சர்ச்சைக்குரிய குறும்படங்களான மா, இலட்சுமி ஆகியவற்றின் மூலம் கவனம் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். இரண்டுமே பாலியல் தொடர்பான குறும்படங்கள் என்பதால், இவை பரவலான கவனத்தையும் கடும் விமர்சனங்களையும் சந்தித்தன. மிகப்பெரிய விவாதத்தையும் சமூக வலைதளங்களில் எழுப்பின. கே.எம்.சர்ஜுன், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற முழுநீள படத்தையும் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார்,
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் வத்திக்குச்சி. இந்தப்படத்தில் அறிமுகமான நாயகன் திலீபன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர். அஞ்சலியோடு இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் நாயகனாக நடிக்கத் தொடங்கிய படம் குத்தூசி.
டிராஃபிக் ராமசாமி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 11 அன்று நடைபெற்றது, பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். விழாவில், இயக்குநர் ஷங்கர் பேசும் போது, இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும்





















