Home Archive by category செய்திகள் (Page 301)

செய்திகள்

சினிமா செய்திகள் நடிகர்

தவறு செய்த நண்பன் மகத்தை விட்டுக்கொடுக்காத சிம்பு

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். அவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர். மகத்துக்காகவே தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மகத்துக்கு பலத்த வரவேற்பு அளித்துள்ளார்
சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸில் நடிகர் மகத் வெளியேற்றம் – காயத்ரி ரகுராம் கருத்தால் சர்ச்சை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓளிபரப்பாகி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். மகத்தின் செயல்பாடுகள் குறித்து, ‘பிக் பாஸ் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகத் உறுதியாக இருங்கள். பிக் பாஸ் ஒரு விளையாட்டு
சினிமா செய்திகள் நடிகர்

செல்வராகவன் கொடுத்த தகவல் – கூட்டத்தில் சிக்கிய சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ஆந்திரமாநிலம் ராஜமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது. சூர்யா நடிக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் தகவல் தெரிந்துகொண்ட அங்குள்ள ரசிகர்கள் அவரைக் காண படப்பிடிப்புத் தளத்துக்கு
சினிமா செய்திகள் நடிகை

சென்னைப் பெண்ணுக்கு சிக்கல் – களமிறங்கிய ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. நடிக்க வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னைப் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குநர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி
சினிமா செய்திகள்

சர்கார் படக்குழுவின் புதுமுயற்சி

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி என்று அறிவித்திருக்கிறார்கள். அதோடு நேற்று இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம். நாளை முதல், சர்கார் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்படும். நாளை ஒரு படம் வெளியிடப்படும், ஒவ்வொரு நாளும் ஒன்று என்கிற கணக்கில் ஐந்து நாட்கள்
சினிமா செய்திகள்

மேற்குத்தொடர்ச்சிமலையைப் புகழும் ஆண்தேவதை

ஆகஸ்ட் 24 அன்று வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. திரைத்துறையினரும் அப்படத்தை மனமாரப் பாராட்டுகிறார்கள். ஆணதேவதை பட இயக்குநர் தாமிரா அப்படத்தைப் பற்றிக் கூறியிருப்பதாவது…. இத்தனை இயல்பான கதையை,மனிதர்களை நிலக்காட்சியை தமிழ்த்திரை இதுவரை கண்டதில்லை. படத்தில் நடித்திருந்த அத்தனை மனிதர்களும் திருக்குறளைப் போல அளவாக,செறிவாக
சினிமா செய்திகள் நடிகை

ஓவியாவின் கருத்தால் பிக்பாஸ் 2 க்கு மேலும் பின்னடைவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், நித்யா, பாலாஜி, மஹத், ஷாரிக் ஹாசன், அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, மும்தாஜ், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சென்றாயன், டேனியல், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ரித்விகா ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். இதில், மமதி சாரி,
சினிமா செய்திகள்

சூர்யாவின் நற்செயல் – ரசிகர்கள் வரவேற்பு

தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 23 அன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்கிட, மாநில அளவில் பரப்புரையைத் தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பரப்புரையின் விளம்பரத் தூதர்களாக
சினிமா செய்திகள் நடிகை

ஶ்ரீரெட்டி செய்வது சரியா? – பிரியா பவானி சங்கர் கருத்து

சின்னத்திரையிலிருந்து திரைத்துறைக்கு வந்து,மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்று சென்னையில், தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் பிரியா பவானி சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவரிடம் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, திரைத்துறையில் நடிகைகள் பாலியல்
சினிமா செய்திகள் நடிகை

ஒற்றை வரி ட்வீட்டில் இணையத்தைத் தெறிக்க விட்ட ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா. அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும்