ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும்
செய்திகள்
ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், இவருக்கு படிப்பறிவின் மேல் நம்பிக்கை இல்லை, மேலும் அந்தக் கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் அபிப்ராயம் இல்லாதவர். இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் கலெக்டராக அந்த கிராமத்தினுள் வருகிறார். அந்தக் கிராமத்தில் பிரபலம்
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஜாஸ் சினிமாஸ். இந்நிறுவனம் பல திரையரங்குகளை நடத்துவதோடு திரைப்பட விநியோகமும் செய்துவருகிறது. பல பெரிய படங்களை விநியோகம் செய்திருக்கும் அந்நிறுவனம் அண்மைக் காலத்தில் திரைப்பட விநியோகத்தில் தீவிரமாக் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தது. அவ்வப்போது ஏதாவதொரு சிறு படத்தை ஏதாவது ஒரு பகுதியில் விநியோகம் செய்துவந்தது.
அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் பிகில். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறாரராம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான வெறித்தனம் என்று தொடங்கும் ஒரு பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்தத் தகவல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில்
மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் ஆடை.இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஏற்கெனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியிடப்பட்டது. நிகழ்வில், இயக்குநர்கள் மித்ரன், ரவிக்குமார், ஸ்ரீகணேஷ்,லோகேஷ் கனகராஜ், நித்திலன்,
‘பத்மாவத்’, ‘கல்லி பாய்’, ‘பாஜிராவ் மஸ்தானி’ மற்றும் ‘ராம் லீலா’ போன்ற வெற்றி படங்களைத் தந்தவர் ரன்வீர்சிங். இவர் சமீபத்திய காலங்களில் மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது தோற்றங்கள் மற்றும் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு அமைந்திருக்கும். இவரது கதாபாத்திரம் இவர் நடித்த மற்ற
அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகில். இப்படம் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார் மணிரத்னம். அப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று
இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறாராம். இந்தப்படத்தைத் தயாரிக்க சன் பிகசர்ஸ் நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனவாம். முதல்வன் 2 படத்தின் நாயகன் விஜய். அவர் அட்லீ ,லோகேஷ் ஆகியோரது படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் ஷங்கர் முழுமையாகத் தயாராகிவிடுவார், இருவரும்





















