Home Archive by category செய்திகள் (Page 106)

செய்திகள்

சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட் கமல் விலகலுக்குக் காரணம் நூறுகோடி – ஆச்சரிய தகவல்

விஜய் தொலைக்காட்சியில் ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி பெரும் கவனம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இணையதளத்தில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பாகங்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர்
சினிமா செய்திகள்

பதவிக்காகப் பொய் சொல்வதா? – பாக்யராஜ் வாக்குறுதியால் சர்ச்சை

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலுக்காக,கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் சில சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதுதொடர்பாக கே.பாக்யராஜுக்கு எழுதியுள்ள திறந்தமடல் ….. அன்புள்ள
சினிமா செய்திகள்

தமிழ்ப்படங்களுக்குப் புதிய சந்தையை உருவாக்கும் எஸ்.ஆர்.பிரபு – திரையுலகினர் பாராட்டு

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் வசூலில் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் பல சாதனைகளைச் செய்த ‘கைதி’, இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. கைதி 2 எப்போது? என்று திரைப்பட இரசிகர்கள் ஆர்வமாகக்
சினிமா செய்திகள்

உதயநிதி ஜோடியாக கீர்த்திசுரேஷ் – வற்புறுத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது ஏன்?

உதயநிதி இப்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4 ஆம் தேதி
சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல் எழுதவில்லை என்று யார் அழுதது? – அரபிக்குத்துக்கு எதிர்ப்பு

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட்.அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒருபாடல் காணொலி பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. அரபிக்குத்து எனத் தொடங்கும் அப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன.சமூகவலைதளங்களில் பரவலாக வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புப் பதிவுகளில்
சினிமா செய்திகள்

புத்தராக நடிக்கிறார் சிம்பு

சிம்பு இப்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கிருஷ்ணா இயக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களுக்கு அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாகுமார் அவருக்கு 49
சினிமா செய்திகள்

நட்புக்கு மரியாதை செய்த விஜய்சேதுபதி – ஹன்சிகா பட தொடக்கவிழா

சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரிக்கிறாரா? என்று கேட்டால், இல்லையாம்.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத்
சினிமா செய்திகள்

169 ஆவது படத்துக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஜினியின் 169 ஆவது படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இதுதான் வெளிவந்துள்ள அறிவிப்பு. இதற்குப் பின்னால் வெளிவராத பல செய்திகள் இருக்கின்றனவாம். அவை என்ன? ரஜினியின் 169 ஆவது படத்துக்காக சுமார் ஒருடஜன் இயக்குநர்களிடம் கதை
சினிமா செய்திகள்

கடைசி விவசாயி மணிகண்டன் விஜய்சேதுபதி ஆகியோருக்கு சீமான் புகழாரம்

காக்காமுட்டை மனிகண்டன் இயக்கத்தில் பெரியவர் நல்லாணி, விஜய்சேதுபதி, யோகிபாபு, ரேய்ச்சல்ரெபக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கடைசி விவசாயி. பிப்ரவரி 11 அன்று வெளியான இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் பெரிதும் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுரையில்…. அன்பிற்கினிய தம்பி
சினிமா செய்திகள்

கைதி படத்தின் கதைத்திருட்டு வழக்கு முடிந்தது – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படம் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி. அப்படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் கைதி 2 படம் எடுக்கத் தடை விதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை