2023 ஆவது வருடம் இந்திநடிகர் ஷாருக்கானின் இரசிகர்களுக்கு உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் அவர் நடித்த ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’ படம் வெளியாகவிருக்கிறது.இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான
செய்திக் குறிப்புகள்
அறிமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி,முனிஷ்காந்த்,யோகி பாபு,காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் கோபி ஆனந்த், சண்டைக்காட்சிகள் பீட்டர்
பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்,அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோர் எழுத்தில் உருவாகியுள்ள படம் டங்கி. ஷாருக்கான், டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும்
புகழ்பெற்ற நாவல்களைத் திரைப்படங்களாக மாற்றி பெருமையின் உச்சத்தை தொட்டுள்ளது தமிழ்த் திரையுலகம். பல ஆண்டுகளாக இரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல்
இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஃபைட் கிளப்.இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
கிஷோர்- கருணாகரன் உட்பட பலர் நடித்த கடிகார மனிதர்கள் படத்தில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் பிரதீப் ஜோஸ்.கே. சமூக சேவகரான இவர் கராத்தே வீரரும் ஆவார். இவை தவிர மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரரும் கூட. இவர் தற்போது,இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் அரண் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்த
தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான சண்டைப்பயிற்சி இயக்குநர் அனல் அரசு. 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சிக் கலைஞராக இருந்து 2004 ஆம் ஆண்டு சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார். பத்தொன்பது ஆண்டுகள் வெற்றிகரமான சண்டைப்பயிற்சி இயக்குநராகத் தொடரும் அவர் இப்போது, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் தயாரித்து இயக்கவிருக்கும்
சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எமகாதகன். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். ஜீ
ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் படம் பார்க்கிங்.அறிமுக இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் இராம இராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான உறியடி விஜய்குமார், ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத்























