November 5, 2025
Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 3)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

இரவின் விழிகள் ஊமைவிழிகள் போல் வெற்றியடைய வேண்டும் – நடிகர் வாழ்த்து

இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் விழிகள்.இந்தப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.  கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது
செய்திக் குறிப்புகள்

விஜய் கோரிக்கை எஸ்.ஜே.சூர்யா மறுப்பு – குஷி பட சுவாரசியம்

விஜய், ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குஷி.ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த அந்தப்படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்காக,செப்டம்பர் 20 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில்,தயாரிப்பாளர்
செய்திக் குறிப்புகள்

ரைட் படத்தி்ல் நடிக்க சம்பளம் குறைத்த நட்டி – காரணம்?

ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார், இயக்குநராக அறிமுகமாகும் படம் ரைட். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். தமிழ்தித்ரையுலகில் கால்பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல்தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன்,
செய்திக் குறிப்புகள்

பல்டி பட சுவாரசியங்கள் – சாந்தனு ஷேன்நிகம் பிரீத்தி பகிர்வு

ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பல்டி.சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம்
செய்திக் குறிப்புகள்

என் முதல்பட ஹீரோ கவின் என்பது எனக்குப் பெருமை – சதீஷ் பேச்சு

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது….. படம் ஜாலியாக இருக்கும்.நாங்களும்
செய்திக் குறிப்புகள்

தனுஷால் வளர்ந்தவர்கள் அவரைப் பற்றி தவறாகப் பேசுவதா? – இட்லிகடை விழாவில் கொந்தளிப்பு

நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை”.இப்படத்தில் தனுஷ் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரகனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.முன்னணி நடிகர்களின் நடிப்பில், பெரிய பட்ஜெட்டில், பல புதிய திரைப்படங்களைத் தயாரித்து வரும் டான்
செய்திக் குறிப்புகள்

மகாபாரதத்தை கேள்வி கேட்கும் படம் – அதியன் ஆதிரை தகவல்

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்,தினேஷ், கலையரசன்,ஷபீர்,பால சரவணன்,முத்துக்குமார், ரித்விகா,வின்சு ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்” லேர்ன் அண்ட் டெக் (Learn&Teach) புரொடக்ஷன் எஸ்.சாய் தேவானந்த்,எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் மற்றும் நீலம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயரிப்பில் உருவாகியுள்ள இப்படம், இம்மாதம் 19 ஆம் தேதி திரைக்கு
செய்திக் குறிப்புகள்

3 ஆண்டுகள் தவமிருந்து வ.கெளதமன் உருவாக்கிய படையாண்ட மாவீரா – சிறப்புகள்

வ.கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ.கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன்,’ஆடுகளம்’ நரேன்,மன்சூர் அலிகான்,ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி,’தலைவாசல்’ விஜய்,சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன்
செய்திக் குறிப்புகள்

ஜி.வி.பிரகாஷ் மென்மேலும் வளரவேண்டும் – படக்குழு வாழ்த்து

மு.மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்வு செப்டம்பர் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசியதாவது….. கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா
செய்திக் குறிப்புகள்

இந்தப்படத்துக்கு இவ்வளவு வரவேற்பா ? – லோகா படக்குழு பெரும் மகிழ்ச்சி

நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer Films பேனரில் ஏழாவது