சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர். அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம்
பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ஆர்ஆர்ஆர்.இரத்தம் ரணம் ரெளத்திரம் என்பதன் சுருக்கம்தான் ஆர்ஆர்ஆர். இப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல
2016 நவம்பர் 8 ஆம் நாள் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்தார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இந்திய ஒன்றியமே அல்லோல கல்லோலப்பட்டது. வழக்கம்போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக்கொள்ள எளிய மனிதர்கள் ஏராளமாய் வதைபட்டார்கள். அக்கொடிய காலகட்டத்தை மீண்டும் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது ரூ2000 படம். புதிய
ஒரு நாள் திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஒருநாள் தமிழகத்தில் மிகப்பெரிய மதக்கலவரத்தையும் முதலமைச்சர் மாற்றத்தையும் ஏற்படுத்தும் நாளாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வேகமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கும் படம் மாநாடு. தமிழுக்கு இது புதிதென்றாலும் ஆங்கிலத்தில் இதுபோல் நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. அப்படங்களின் பெயரை சிம்புவையே சொல்ல வைத்து மற்றவர்களுக்கு வேலை
சிம்பு நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாகிவிட்டது. ஆனால், நேற்று மாலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒரு திகில் படத்தின் திரைக்கதையை ஒத்திருந்தது என்கிறார்கள். இன்று படம் வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவு எல்லாம் நடந்தது. சென்னையில் முன்பதிவு அமோகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நிறைய
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ்
தமிழின் முன்னணி இயக்குநர்கள்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நவம்பர் 18ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. 1. தெரு அல்லது பொது இடம். 2. மார்க்கெட், தியேட்டர் அல்லது வேறு பொழுதுபோக்கும் இடம். 3. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் போன்ற இடங்கள். 4. ஹோட்டல், ஹாஸ்டல்,
trailer of Kadaisi Vivasayi Directed by M.Manikandan. Starring. VijaySethupathi The story revolves the life of a self sufficient old farmer and his village. VijaySethupathiProductions is an Indian film production company established by south Indian actor Vijay Sethupathi.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே தேவ்,





















