தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி,
ஏராளமான படங்களில் நிரவாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பல முன்னணி நடிகர்களின் நம்பிக்கைக்குரியவருமாக இருப்பவர் ஏபிவி.மாறன். இவர் இப்போது தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். எம் ஜி ஸ்டுடியோஸ் (MG STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி.மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அறிமுக
நடிகராக அறியப்பட்ட அருவிமதன் இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கியுள்ள படம் நூடுல்ஸ். ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படத்தை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியிருப்பதாவது…. நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்
விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில்
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம்
தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. இப்படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் முக்கிய வேடங்களில் சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, சத்ய பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்….. இயக்கம் ;
இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.கோபுரம் ஸ்டுடியோஸ் (Gopuram Studios) சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ளது. மாநகரம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில்
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் டி.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ்,
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதிஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன்.மக்களின் பேராதரவால் பெரும் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50 ஆவது நாளைக் கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்,





















