Uncategorized

பிக்பாஸ் பற்றி கருத்து சொன்ன கஸ்தூரி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கும்போது 16 பேர் இருந்தார்கள். ஒவ்வொருவராக வெளியேற்றப் பட்டதால், இப்போது ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்,

அத்தி பூத்தது போல இன்னிக்கு #BiggBossTamil2 பார்த்தேன்.
விஜயலட்சுமி
யாஷிகா
ஐஸ்வர்யா
ரித்விகா
ஜனனி
and
பாலாஜி
அஞ்சு பொண்ணுங்களுக்கு நடுவுலே பாலாஜி மட்டும். கண்டிப்பா பஞ்ச பாண்டவிகளுக்கு மத்தியில சிக்கின ஒத்தை ஆம்பளைக்குத்தான் நல்ல சான்ஸ் !

என்று ட்வீட் போட்டிருந்தார்.

இதற்குக் கடும் எதிர்ப்பு வந்திருக்கிறது.

நிறையப் பேர் அதற்கு எதிர்ப்பாக கருத்து பதிவிட்டிருக்கிறார்கள்.

அவற்றில் ஒன்று…

இதுவே 5 ஆம்ளைன்க ஒரு பொண்ணு இருந்து, ஒரு நடிகர் இதை சொல்லி இருந்தா? இந்நேரம் மாதர் சங்கம், டிவி debate, Sen நீங்களே ஆம்பளைங்க புத்தி இவ்வளவு வக்கிரமாக இருக்கு nu சொல்லுவீங்க!!
ஆம்பளைக்கு ஒரு சட்டம் பெண்கள் க்கு ஒன்னு!!!!
வேணும் சம உரிமை, ஆண்களுக்கு!!

இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

இதுதவிர இன்னும் நிறைய எதிர்வினைகள் பதிவாகியிருக்கின்றன.

Related Posts