சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடம் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் இயக்கும் படமொன்றிலும் இன்றுநேற்றுநாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒருபடம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி.ராஜா தயாரிக்கிறார்.

Related Posts