Home Posts tagged Zakir ali varma
செய்திக் குறிப்புகள்

என் மீது புகார் வந்தது எப்படி? – யோகிபாபு விளக்கம்

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில்,இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில்,மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி