இந்தியின் பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, புதுமுகம் நடாஷாசிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஜிப்ஸி. இந்தியாவெங்கும் சுற்றித்திரியும் ஒரு நாடோடியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இந்தப்படம். கதையின் தேவைக்கேற்ப இந்தியாவின் பெரும்பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். ஒரு பயணத்தில் காணும் காட்சிகளைப் படமாக்கியதால்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு பேரவைத்தலைவர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர்
டான்சாண்டி இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கொரில்லா. குழந்தைகளைக் கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்திப் படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறதாம் இந்தத் திரைப்படம். எழுத்தில் இருக்கும் கதையை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை
திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார். ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கும் படம் ஜிப்ஸி. இந்தப் படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது. ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக்
குக்கூ,’ ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குநர்ராஜுமுருகன். இவருடைய இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகனாக ஜீவா இணைகிறார். இந்தப்படத்துக்கு, ‘ஜிப்ஸி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க மாடலிங் மங்கையான நடாஷா சிங் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில்
அம்மா கிரியேசன்ஸ் நிறுவனம் தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா
‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். அவர் தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். அந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளனர். இப்படத்தை வந்தவாசி சட்டமன்ற




















