Home Posts tagged Yenni Thuniga
விமர்சனம்

எண்ணித்துணிக – திரைப்பட விமர்சனம்

ஜெய்யும் அதுல்யாவும் காதலர்கள்.  திருமணம் செய்ய இருவீட்டாரின் சம்மதமும் கிடைக்கிறது. திருமணத்துக்காக நகை வாங்கப் போகுமிடத்தில் அந்த நகைக்கடையைக் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் வருகிறது. அந்தக்கூட்டத்தால் துப்பாக்கியால் சுடப்படுகிறார் அதுல்யா.  அவர் என்னாவாகிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது?
செய்திக் குறிப்புகள்

ஜெய் மற்றும் அதுல்யாவின் பங்களிப்புக்கு நன்றி – எண்ணித்துணிக தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

ரெய்ன் ஆஃப் ஆரோ எண்டர்டெயின்மெண்ட் (Rain of Arrow Entertainment) சார்பில்  சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில்,ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் “எண்ணித் துணிக”. இத்திரைப்படத்தில், அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ்