Home Posts tagged Yashika Anand (Page 2)
செய்திக் குறிப்புகள்

கோடைவிடுமுறையில் யோகிபாபுவின் ஜாம்பி

புவன் நல்லன் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் யாஷிகா யோகிபாபு நடிக்கும் ஜாம்பி – இன்று தொடக்கம்

2016 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல விமர்சங்களைப் பெற்ற படம் ‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவைப் படம். இந்தப்படத்தின் இயக்குநர் புவன் நல்லான்.ஆர். இவருடைய அடுத்த படம் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப்படமும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் தான். உலகப்புகழ் பெற்ற ‘ஜாம்பி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். ‘ஜாம்பி’ என்றே
செய்திக் குறிப்புகள்

அமைதிப்படை, கோ வரிசையில் சேரும் படம் நோட்டா – சத்யராஜ் உறுதி

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள படம் நோட்டா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர்
சினிமா செய்திகள் நடிகை

யாஷிகாவுக்கு ஆதரவாக நடிகை போர்க்கொடி – ரசிகர்கள் வரவேற்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யா ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும்