October 17, 2025
Home Posts tagged Yashika Anand
விமர்சனம்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – விமர்சனம்

பேய்ப்படங்கள் சிரிக்க வைக்கத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது அப்படி ஒரு படம் வந்துகொண்டேயிருக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர்
விமர்சனம்

சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்

இலண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி, மேலும் அழகான கிளியாக இருக்கும் யாஷிகா ஆனந்த்திடம் அடைக்கலம் ஆகிறார். திடீரென யாஷிகாஆனந்த் மரணிக்கிறார். அதனால் பதட்டமடைந்து அந்த மரணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்ரிஷி. ஆனால் அவர் நினைப்புக்கு மாறாக நடக்கிறது.
செய்திக் குறிப்புகள்

புன்னகைப்பூ கீதா சந்தித்த சவால் – சிலநொடிகளில் பட சுவாரசியம்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நவம்பர் 17 அன்று நடைபெற்றது.  இதில்
விமர்சனம்

சைத்ரா – திரைப்பட விமர்சனம்

ஒரு வீட்டுக்குள் பேய்கள் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் நிலை என்னவாக இருக்கும்? என்பதைப் பல்வேறு முடிச்சுகளோடும் திடுக்கிடும் திருப்பங்களோடும் சொல்லியிருக்கும் படம் சைத்ரா. பேய்கள் உள்ள வீட்டுக்குள் யாஷிகா ஆனந்த், அவிதேஜ் தம்பதியினர் வசிக்கின்றனர்.தன்னைப் பேய்கள் கொன்றுவிடும் என்று யாஷிகா பயப்படுகிறார். அவர் பயப்படுவதற்கேற்ப சில நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிலிருந்து
சினிமா செய்திகள்

முழுக்க முழுக்க இலண்டனில் படமான சிலநொடிகளில் – படக்குழுவினர் பேட்டி

நடிகர் ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் சில நொடிகளில்.வினய்பரத்வாஜ் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக யாசிகா ஆனந்த்,புன்னகைப்பூ கீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். “எஞ்சாமி” பாடலுக்கு ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சதானந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சைஜல் பி.வி படத்தொகுப்பு செய்திருக்கிறார். மசாலா காஃபி, பிஜோன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ஸ்டாக்காடோ,
விமர்சனம்

கடமையைச் செய் – திரைப்பட விமர்சனம்

கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அழகான மனைவி யாஷிகா ஆனந்த். ஓர் அன்பான குழந்தை. வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு வேலை இழப்பு.  அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் காவல்காரர் வேலைக்குச் செல்கிறார்.  அந்த அடுக்குமாடிக்
சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்தின் தோழி மரணம் இரு ஆண் நண்பர்கள் படுகாயம் – நள்ளிரவில் நடந்த கோரவிபத்து

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சிகாட்டியதாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் பிரபலமானவர். நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த மகிழுந்து ஒன்று சாலையின் நடுச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செய்திக் குறிப்புகள்

ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கிறது ஜாம்பி – படக்குழு பெருமிதம்

மோ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருக்கும் படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெற்றது. நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்தி.கே. பேசும்போது,… ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுப்பது எளிதல்ல. ஹாலிவுட் படத்தில்
விமர்சனம்

கழுகு 2 – திரைப்பட விமர்சனம்

செந்நாய்க் கூட்டம் இருப்பதால் ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட முடியாத நிலை. ஒருவர் அந்தக் காட்டின் மரங்களை வெட்டும் உரிமையைத் துணிந்து பெறுகிறார். அவருடைய துணிவுக்குக் காரணம், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நியமித்தது தான். ஆனால் அவர்கள் வேட்டைக்காரர்களே இல்லை, திருடர்கள் அதுமட்டுமின்றி அவர்களுக்கு துப்பாக்கி சுடவே தெரியாது. அவர்களை நம்பி
செய்திக் குறிப்புகள்

கோடைவிடுமுறையில் யோகிபாபுவின் ஜாம்பி

புவன் நல்லன் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும். யோகிபாபு,யாஷிகா ஆனந்த்,கோபி,சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு