Home Posts tagged Voice Based Social media
சினிமா செய்திகள்

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கான புதிய சமூகவலைதளம் – சென்னையில் தொடக்கம்

நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா,டிவிட்ட்ர், முகநூல் போல் புதிய சமூகவலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.அதன் பெயர் ஹூட்.  முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில்,மக்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஆகியனவற்றைப் பதிய முடியும்.  இந்த ஹூட் தளத்தில்