Home Posts tagged Vivek prasanna
விமர்சனம்

ட்ராமா – திரைப்பட விமர்சனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை தனித்தனியே சொல்லி இறுதியில் அவை ஒரு புள்ளியில் இணையும் திரைக்கதைகள் அவ்வப்போது வரும்.அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ட்ராமா. விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதிக்கு பல வருடங்களாகக் குழந்தை இல்லை.அதற்காக மருத்துவம் பார்க்கிறார்கள்.சாந்தினி கர்ப்பமாகிறார்.அதன்பின்
செய்திக் குறிப்புகள்

ட்ராமா நிச்சயம் வெற்றி பெறும் – பாக்யராஜ் உறுதி

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ட்ராமா. விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், ‘ஸ்மைல்’ செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் .
விமர்சனம்

ரிங் ரிங் – திரைப்பட விமர்சனம்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். என்றார் திருவள்ளுவர்.அதன் பொருள், குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால், உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பதுதான். வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். இவ்விரண்டு கருத்துகளையும் கணவன் மனைவி உறவுக்குள் பொருத்தி கலகலப்பாகக் கதை சொல்லியிருக்கும் படம்தான் ரிங்ரிங்.
விமர்சனம்

ஃபேமிலி படம் – திரைப்பட விமர்சனம்

திரைப்பட உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்வு குறித்தான படங்கள் வரிசையில் வந்திருக்கிறது ஃபேமிலி படம்.திரைத்துறை சம்பந்தப்பட்ட கதைக்கு எதற்கு இந்தப் பெயர்? எந்தத் துறையில் ஒருவன் இருந்தாலும் அவனுக்குக் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் அந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதைச் சொல்லியிருப்பதால் அந்தப் பெயர். நாயகனாக நடித்திருக்கும் உதய் கார்த்திக், நிஜ உதவி இயக்குநர் போல்வே
விமர்சனம்

பருந்தாகுது ஊர்க்குருவி – திரைப்பட விமர்சனம்

சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது. அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின்
விமர்சனம்

உடன்பால் – திரைப்பட விமர்சனம்

இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொல்வடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வதுதான் உடன்பால். இந்தப்பெயரை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால். சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு