September 24, 2026
Home Posts tagged Vinod logydass
விமர்சனம்

சஞ்ஜீவன் – திரைப்பட விமர்சனம்

ஸ்னூக்கர் என்னும் மேடைக் கோல் பந்து விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு வந்திருக்கும் முதல் திரைப்படம் சஞ்ஜீவன். புதுமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டை இரசித்து விளையாடும் காட்சிகள்,காதல் காட்சிகள், நண்பர்களோடு இருக்கும் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும்