ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ்,
விட்டுவிட்டு நடித்தாலும் விடாமல் நடித்துக் கொண்டிருப்பவர் விக்னேஷ். திரைப்படம் தாண்டி தொழில்முனைவோராக இருந்தாலும் திரைப்படத்துறையை விட்டுப் போகாமல் தொடர்கிறார். அண்மையில் அவர் குணச்சித்திர வேடமேற்ற ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இப்போது தமிழர்திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் பாசக்கார பய படம் வெளியாகவிருக்கிறது. அதையொட்டி
மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு 48 ஆவது பிறந்த நாள். அதையொட்டி, இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும்














