Home Posts tagged Vikramprabhu (Page 2)
சினிமா செய்திகள் நடிகர்

கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட அதர்வா – காரணம் என்ன?

நடிகர் அதர்வா நடித்த படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரிதாக இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் படம் வசூல் வெற்றி என்றாலும் அதற்கு அதர்வா காரணமில்லை என்பதை அவரே அறிவார். இப்போது அவர் கைவசம் இருக்கும் ஒத்தைக்கு ஒத்த உட்பட சில
விமர்சனம்

60 வயது மாநிறம் – திரைப்பட விமர்சனம்

நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம். அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை வைத்துக் கொண்டு கதை சொல்கிறார்கள். நினைவிழத்தல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அப்பாவாக
சினிமா செய்திகள்

ராதாமோகன் விஜி கூட்டணியில் இணைந்த விக்ரம்பிரபு

விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. கலைப்புலிதாணு தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கும் புதியபடம் அறுபது வயது மாநிறம். இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனியும் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோதி பண்ணா சாதாரண மைகட்டு என்கிற படத்தின் தமிழாக்கம்தான்