September 18, 2026
Home Posts tagged Vikraman
செய்திக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசு விருது போல் எடிசன் விருதும் பெருமைக்குரியது – விக்ரமன் பாராட்டு

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு இரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான்.திறமையான கலைஞர்களைத் தேடிக் கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் மே 1 அன்று நடைபெற்றது. 
செய்திக் குறிப்புகள்

ஹிட் லிஸ்ட் கண்டிப்பா ஹிட் – திரண்டு வாழ்த்திய திரையுலகம்

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சூரியகதிர், கார்த்திகேயன் ஆகியோர் இயக்கத்தில் இயக்குநர் விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அதே 13 அன்று நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் மற்றும் இரண்டு பாடல்கள்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 6 வெற்றியாளர் அசீம் – நாளை அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.ஐந்து பாகங்கள் முடிந்து ஆறாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நூறுநாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (சனவரி 22,2023- ஞாயிற்றுக்கிழமை) பிக்பாஸ் ஆறாவது பாகத்தின் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவிக்கும் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இப்போது அந்த பிக்பாஸ் வீட்டில் அசீம்,
செய்திக் குறிப்புகள்

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா – பிரபலங்கள் வாழ்த்து

தமிழ்த்திரையுலகின் புது வசந்தம், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர், பூவே உனக்காக படம் மூலம் நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் விக்ரமன். அவருடைய மகன் விஜய் கனிஷ்கா,தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கும் முதல் படத்தின் பெயர் ஹிட்லிஸ்ட். இப்படத்தை
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகில் புத்தம்புது முயற்சி -மே 1 ஆம் தேதி தொடக்கம்

நூற்றாண்டு கண்ட தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத புதுமுயற்சியாக, தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் அமையவிருக்கிறது. இதன் தலைவராக இருக்கும் வைசாலி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.நான் தலைவர் வைசாலி சுப்பிரமணியன், செயலாளர் ஈஸ்வரி.வி.பி., துணைச் செயலாளர் மீனா மருதரசி .எஸ், பொருளாளர்
செய்திக் குறிப்புகள்

இரத்ததானம் செய்தார் விஜயசேதுபதி

திரைப்படத்துறையில் உள்ள சண்டைப்பயிற்சிக் கலைஞர்களுக்காகத் தொடங்கப்பட்டது ஸ்டன்ட் யூனியன். இது தொடங்கப்பட்ட 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக இன்று (ஏப்ரல் 17,2018) கொண்டாடப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தியது. அதில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது