September 24, 2026
Home Posts tagged Vijaysethupathi (Page 3)
விமர்சனம்

ஏஸ் – திரைப்பட விமர்சனம்

தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த வகையிலேனும் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சொல்லியிருக்கும் படம் ஏஸ். மலேசியா சென்று புதிய வாழ்க்கை வாழத் தொடங்கும் நாயகன் விஜய்சேதுபதிக்கு அங்கிருக்கும் நாயகி ருக்மணிவசந்த் மேல்
செய்திக் குறிப்புகள்

நடிப்பில் கொஞ்சம் சொதப்புங்கள் – விஜய்சேதுபதியிடம் வித்தியாச வேண்டுகோள்

விஜய் சேதுபதி நடிப்பில் 7 சிஎஸ்என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்,இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கத்தில் மலேசிய நாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஏஸ்( ACE). இப்படத்தில், விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த்,திவ்யா பிள்ளை,பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ்,முத்துக்குமார்,ராஜ்குமார்,டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி மணிகண்டன் இணையும் இணையத் தொடரில் இருபெரும் மாற்றங்களா?

விஜய்சேதுபதி நடிக்கும் இணையத் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்தத் தொடரை,‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் எழுதி இயக்குகிறார் என்றும்,இந்தப் இணையத்தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக 7 சிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பி.ஆறுமுககுமார் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. . இந்த
சினிமா செய்திகள்

விடுதலை 2 படத்தில் 40 கோடி நட்டம் – தயாரிப்பாளர் அதிர்ச்சி

அக்டோபர் 20 ஆம் தேதி வெளியான படம் விடுதலை 2.வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,மஞ்சுவாரியர்,கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல்பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.அப்படம் வெளியாகி சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.ஆனால் 20 மாதங்கள் கழித்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியானது. முதல்பாகம் விமர்சன
சினிமா செய்திகள்

96 படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது – விவரம்

விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம் 2018 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியானது.ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், அப்படத்தின் மூலம் இயக்குநரானார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர்,கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
விமர்சனம்

விடுதலை 2 – திரைப்பட விமர்சனம்

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த பெருமாள் வாத்தியார் கைதானதோடு முதல்பாகம் நிறைவுற்றிருந்தது.அங்கிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். பெருமாள் வாத்தியாரை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மாற்றும் வேலை நடக்கிறது.அந்தப் பயணத்தில் பெருமாள் வாத்தியார் உருவான கதையும் பெருமாள் வாத்தியாருக்கு என்ன நடக்கிறது? என்பதும் அரசாங்க அதிகாரிகள் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இணைந்த
செய்திக் குறிப்புகள்

விடுதலை 2 வேற மாதிரி – சிலாகித்த இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 26 அன்று நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராஜீவ் மேனன் பேசியதாவது…., ’விடுதலை1’ படம் ஒரு மேஜிக். முதல் படத்தில் நிழலில் ஒளிந்திருந்த லீடர்
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் தமிழ் 8 தொடங்கியது – முதல்நாளிலேயே விஜய்சேதுபதி கொடுத்த அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில்,கடந்த 7 வருடங்களாக நடந்துவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8 ஆவது பாகம் அக்டோபர் 6 அன்று ஆரம்பமானது.ஏழாண்டுகளாக நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்துவந்தார்.இந்த முறை, நடிகர் விஜய்சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கி புதிய போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.  இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து
சினிமா செய்திகள்

பிக்பாஸ் தமிழ் 8 தொகுப்பாளர் விஜய்சேதுபதி – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.ஏழாண்டுகளாக ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்தார். எட்டாமாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார் கமல்ஹாசன். அதன்பின் இவ்வாண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று விஜய்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 8 – விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார்

விஜய் தொலைக்காட்சியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி.அத்தொலைக்காட்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் அந்நிகழ்ச்சி பெரும் பங்காற்றுகிறது. ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு. இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன்.அவர் தொகுப்பாளராக இருந்ததும்