Home Posts tagged Vijay Sethupathi i
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் இணையும் லாபம் – இன்று தொடங்கியது

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7 சிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு படத்தைத்