October 14, 2026
Home Posts tagged Vijay Milton
செய்திக் குறிப்புகள்

கருடன் மகாராஜா போல் இந்தப்படமும் ஓடும் – விஜய்மில்டன் உறுதி

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 29 அன்று நடைபெற்றது.
செய்திக் குறிப்புகள்

விஜய்மில்டன் விஜய்ஆண்டனி விஜயகாந்த் – கூட்டணி அமையாதது ஏன்?

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் தனஞ்செயன் பேசியதாவது….. இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என
விமர்சனம்

ஜப்பான் – திரைப்பட விமர்சனம்

பிரபல கொள்ளையன், கொள்ளையடித்த பணத்தின் மூலம் திரைத்துறையிலும் இயங்குகிறார்.கோயம்புத்தூர் நகைக்கடையில் நடக்கும் ஒரு பெரியகொள்ளையில் அவர் மீது பழி விழுகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிற்து? என்பதுதான் ஜப்பான் படம். கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார் கார்த்தி.எல்லாவற்றிலும் ஓர் அலட்சிய மனோபாவம் அவருக்கு இலகுவாகக் கைவந்திருக்கிறது.அதோடு,
செய்திக் குறிப்புகள்

சமூக இடைவெளி மனிதருக்குள் மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ? – விஜய்மில்டன் அச்சம்

கொரொனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்கிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய்மில்டன் கூறியிருப்பதாவது…. சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை
செய்திக் குறிப்புகள்

பிறந்தது கேரளா வளர்ந்தது மும்பை ஆனாலும் அழகு தமிழ் பேசும் நடிகை

அண்மையில் வெளியான ‘கோலிசோடா-2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2’ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கிறார் க்ரிஷா க்ரூப் . பரதநாட்டியம் தனது உயிர் மூச்சு என்கிற க்ரிஷாவின் பூர்விகம்