ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை
அமேசான் மழைக்காட்டில் பிறந்து பலமொழிகளைக் கற்று பல்வேறு நாடுகளைக் கடந்து சென்னை வந்து வசிக்கிறார் சந்தானம். கூகுள் என்று பெயர், குல்லுபாய் என்றழைக்கிறார்கள். கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் அவருக்கு உதவி என்று யாராவது கேட்டால் உடனே ஓடிப்போய் செய்யும் பழக்கம்.அதனால் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர்














