கனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உலகெங்குமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. தமிழகத்திலிருந்தும் அரசாங்கம் உட்பட ஏராளமானோர் உதவி செய்கிறார்கள். தமிழ்த்திரையுலகமும் உதவி செய்து வருகிறது. விக்ரம்,கமல்,விஜய்சேதுபதி,சூர்யா, ரஜினி உட்பட முன்னணி நடிகர்கள் உதவினார்கள். விஐய்யும்












