Home Posts tagged Vigneshsivan (Page 2)
சினிமா செய்திகள் நடிகர்

விக்னேஷ்சிவன் இப்படி செய்யலாமா? – விஜய் கோபம்

2012 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த போடாபோடி, 2015 ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான், 2018 சனவரியில் வெளியான சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். இவர் இயக்குநர் என்பதைவிட நயன்தாராவின் காதலர் என்பதால் அதிகம் அறியப்பட்டவர். இவருக்கு தானா
சினிமா செய்திகள் நடிகை

நயன்தாராவுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ திருமணம்?

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனைக் காதலித்து வந்தாலும், இதுவரை தன் காதல் பற்றியோ திருமணம் பற்றியோ வெளிப்படையாக எங்கும் பேசவில்லை. மார்ச் 23 அன்று சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஒரு ஆங்கில நாளேட்டின் சார்பாக, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெணக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திரைப்படத்துறையைச் சார்ந்த
சினிமா செய்திகள் நடிகர்

தோல்விப்படத்துக்குப் பரிசா? சூர்யாவைச் சுற்றும் சூடான கேள்வி

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தைப்பொங்கல் நாளில் வெளிவந்தது. அப்படம் இயக்கியதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு நடிகர் சூர்யா ஒரு மகிழுந்து கொடுத்தார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம், இந்த விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி சூர்யா சார் என்று விக்னேஷ்சிவன் ட்விட் போட்டிருந்தார். அவருடைய இந்த