இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் தீபாவளி வெளியீட்டுப்படங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் பத்தாம்தேதியே வெளியாகவிருக்கிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான், கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா
பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அக்டோபர் 6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் இரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்த
விக்ரம்பிரபு – ஷ்ரதாஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதியரை வைத்துக் கொண்டு திருமண பந்தம் என்பது வெட்டிவிடுவதன்று இறுகப்பற்றிக் கொள்வது என்பதைப் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம். மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய நினைக்கிறார்.அதனால் அதிர்ச்சியடையும் அபர்ணதி உளவியல் நிபுணரான
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன்,இப்போது இயக்கியுள்ள படம் இறுகப்பற்று. விக்ரம் பிரபு,விதார்த்,ஸ்ரீ,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரகாரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய், படத்தொகுப்பு மணிகண்ட பாலாஜி, பாடல்கள் கார்த்திக் நேத்தா. பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம்
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஹெச்.காசிப். இவர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை பாத்திமாவின் மகன்.காற்றின் மொழி படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஏ.ஹெச்.காசிப்….. ‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசை பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம்

















