நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இயக்கியுள்ள படம் வாழை. நவி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க,டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் மாஸ்டர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. புதுமுக